Marijuvana..
___"இராஜ போதை எனும் காய்ந்த இலை"
சிறிது நாட்களாக MARIJUANA குறித்தே அதிகம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறேன் . அதன் நன்மை ,தீமைகள்,பாதகம், குற்றம் எனப்படல் இப்படி நிறைய. பெரும்பான்மையோரின் MARIJUANA குறித்த கருத்துகள் என அது வளர்ந்து கொண்டே வருகிறது இந்த ஆறுமாதமாக MARIJUANA என் ஞாபகத்தில்..
அதில் உச்சமாக ..
பூரண மதுவிலக்கு குறித்த பதிவொன்றில் நண்பர் ஒருவர்...,
"அப்போ !! M.A (marijuana )போன்றவற்றையும் இந்த அரசுவிற்கலாமே!! . நிறைய பணம் கிடைக்கும் "னு தனது வியாபார அறிவை பகிர்ந்தார் . இறுதியில் அந்த உரையாடல் "நீ என்ன பெரிய இவனா ?" என என்னை கேட்பதாக முடிந்தாலும், ஒரு விஷயம் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.
வேறென்ன !!அதே (M.A தான் . பின்பு ஒருமுறை
*பெங்களூரு வில் நடந்த மருத்துவ கருத்தரங்க ஆய்வறிக்கை ஒன்றில் கேன்சரை குணப்படுத்துவதாகவும், வலி நிவாரணியாகவும் செயல்படும் M.A மேல் உள்ள தடையை அரசு நீக்க வேண்டும்.என கோரிக்கை வைத்தார்கள்.
*ஹிப்பி நாகரிகத்தின் சிந்தனைக்கு இது பயன்பட்டது என்ற கருத்து உள்ளது.
* "நான் POT (அமெரிக்க மொழியில் ) உபயோகித்து இருக்கிறேன்."-ஓபாமா
*" இது இராஜபோதை தம்பி!!
சரக்கு எல்லாம் கரண்ட கால் ம___கு சமம்" ...
*ஹோலி பண்டிகை ல குடுக்கிறாங்களே ஒரு பால்!!!"பாங்கு பால்"" .
அது என்ன முந்தரி பாயாசமா??!!! ப்ககா (M.A) செரய்டு ..
(செரய்டு =மரியுவானா இலையில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றை உருட்டி எடுத்த உருண்டை ) .
* இமயமலை போனீங்களே !!! அங்க பாங்க் பக்கோடா கிடைக்குமாமே !!!கிடைச்சதா !!!
இப்படி நிறைய!!!!
கடைசியாக கேள்விப்பட்டது , விவேகானந்தர் மியூசியம் உள்ள கொல்கத்தாவில் மரியுவானா வைத்து புகைக்க உதவும் "சில்லம் " இருக்கிறதே.. அவர் 34 வயதில் சாக காரணமும் அதுதான். அவர் சீரிய சிந்தனை க்கு காரணமும் அதுவாக இருக்குமோ ... னு நினைக்கிற அளவுக்கு மரியுவானா வேலை செய்ஞ்சிருக்கு தெரியுமா !!!
னு கடைசியா ஒருத்தர் மரியுவானா வ விளக்குனப்ப ...
"அய்யயோ !!!எனக்கு தெரியாதுங்க ...இப்படி இதுக்குள்ள போகவேணாம்னே !" னுட்டு வந்துட்டேன் ..
ஆனால் மரியுவானா சிந்தனையை ஒருமுகப்படுத்தும் ,ஒரே விசயத்தை திரும்பத்திரும்ப சிந்திக்க வைக்கும்னு உபயோகிச்ச வங்க சொல்லும்போது(உளரல )...அத serious ஆகவே எடுக்கணும்னு பொறி தட்டுச்சு ...
ஆனா இது தீவிர நரம்பு தளர்ச்சி யை கொடுக்கும் னு சேர்த்தே தான் சொன்னாங்க...(mind it).
எங்கு தூவப்பட்டாலும் எளிதில் வளரும் பரவும் இந்த செடியை 'கோரக்கர் சித்தர்' கண்டுபிடித்து பெயரிட்டார் என்கிறது சித்த மருத்துவம் . ஆனால் இப்போது உள்ள உடனடி நிவாரணி (அப்படி ஒண்ணு இருக்கா!!!) மருந்து மாத்திரைகள் ..சித்த மருத்துவத்தை ஏதோ கடைசி நேர நிவாரண மாய் மாற்றி விட்ட காலத்தில் மரியுவானா வும் வெறும் போதை சமாச்சாரம் மச்சி!!...ங்கிற நிலைமைக்கு வந்தாச்சு ..திருப்பதி லட்டே ஆனாலும் அதிகமான விஷம்.. மரியுவானா அளவாக பயன்படுத்தப்பட வேண்டியது என்றே சித்த மருத்துவம் சித்தரிக்கிறது என்கிறார்கள் மற்றொன்றும் உள்ளதாம் ..அதன் தடை மீதுள்ள காரணம் இது என்றும் ஒரு உறுதியான கூற்றும் உள்ளது ,
"இதன் மீதான தடை உலக அரங்கில் ,மருத்துவத்திலும், மதுவின் மீதான அரசியலும் ஒரு காரணம் ஆகும்..னு விசயம் தெரிஞ்சவுங்க சொல்றாங்க ...
நன்மை ,தீமை ஒரு பக்கம் இருக்கட்டும் . உடலில் புகுந்தவுடன் இந்த மரியுவானா எவ்வாறு செயல்புரிகிறது என பார்ப்போம் .
அந்த போதையின் சாயல் என்ன ? , என்பதைவிட போதை என்றால் என்ன ? என நம்மை சிந்திக்க வைக்கும் .எந்த போதையிலும் நாம் இல்லாமலேயே !!!!
"அதெல்லாம் சரி !!! அதென்ன மரியுவானா ,மரியுவானா ங்குறியே அப்படின்னா என்ன னு சொல்லலியே ....கேட்கிறவுங்களுக்கு...
"சிவபானம் "என சொல்லபடுகிற
பல பொய் கேஸ்கள் போட உதவியாக இருக்க கை கொடுக்கும். ஒரு புதர் செடி ..
மரியுவானா னு சொல்வழக்கு ல(வடக்கு ),
Marijuana,cannabis ..(english..) ல
தமிழ்ல "கஞ்சா"........
(நன்றி...உயிர்மை மற்றும் சரவணன் அவர்களுக்கு...சரவணனின் சில கருத்துகள் இங்கே கையாளபட்டுள்ளன )...
_தொடரும்..
#மனஸிகன்

No comments:
Post a Comment